முகப்பு

  • செய்திகள்

Monday, May 26, 2014

இறுதிப் போட்டிக்கு கல்முனை பிர்லியன்ட் வி.க. தெரிவு;

கல்முனை லக்கி ஸ்டார் வி.க. அனுசரனணயுடன் அ.மா.உ.ச. நடாத்தும் உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டித் தொடரின் இறுதிப் போட்டிக்கு கல்முனை பிர்லியன்ட் வி.க. தெரிவாகியுள்ளது.

மருதமுனை கோல்ட் மைன்ட் வி. கழகத்தை அரையிறுதிப் போட்டியில்   எதிர் கொண்ட கல்முனை பிர்லியன்ட் வி.க. 5:4 என்ற கோல் அடிப்படையில் வெற்றி கொண்டு இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

கல்முனை சந்தாங்கேனி பொது மைதானத்தில் நடைபெற்ற இப் போட்டிக்கு பிரதம அதிதியாக கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம். றியாஸ் (வெஸ்டர்) கலந்து சிறப்பித்தார்.




No comments:

Post a Comment